மதுரையும் குசும்பும் !
Friday, September 13, 2013
Saturday, July 28, 2012
Wednesday, July 25, 2012
மதுரையும் குசும்பும் !
மதுரையும் குசும்பும் ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகள் :
ரெப்ரசெண்டடிவ் ஆக மதுரையில் நான் பணியாற்றிய காலம் அது:
பணி நிமித்தம் நான்
வேறு மாவட்டங்களிலும் அடிக்கடி பயணிப்பது உண்டு!
சில மாவட்டங்கள் "உர்" ரெண்ரிருக்கும்:வட மாவட்டம்
எப்போதுமே மரியாதையை ஏலம் விடும்...
கோவை எப்போதும் நல்ல கிளைமேட்டுடன்
மரியாதையான உரையாடல்கள் நிறைந்தது !
அழகர் ஆற்றில் இறங்கும் நாளன்று ,மீனாட்ச்சிக்கு
திருமணம் முதல் நாளே நடந்த விபரம் தெரிந்ததும்
அழகர் வண்டியூர் நோக்கி நடையை கட்டுவார்-
அழகர் ஏன் வண்டியூர் போனார்?
தமிழக அரசே!
வண்டியூர் சென்று தாசி வீட்டில் தங்கும்
கள்ளழகரை விபச்சார தடைச் சட்டத்தில் கைது செய்!
இவன்: பெரியார் தொண்டர்கள் :மதுரை கிளை
மேலோட்டமாகப் பார்த்தால்....சிரிப்பு மேலிடும்..
.உள்ளே போனால்....அதுதான் மதுரை குசும்பு!
Subscribe to:
Posts (Atom)